ஸ்ரீரங்கம் கோயில் உண்டியல் காணிக்கை விவரம்

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியல் காணிக்கை விவரம்

ஸ்ரீரங்கம்  அரங்கநாத சுவாமி  திருக்கோயில்  மாதாந்திர உண்டியல்கள்  இன்று 24.03.2022 திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கைகள் எண்ணப்பட்டதில் மாதாந்திர உண்டியல்கள் மூலம் 65,25 ,800 ரூபாயும்  ,  தங்கம் 112 கிராம் , வெள்ளி 1123  கிராம்   மற்றும் 1088 வெளிநாட்டு ரூபாய்தாள் வரப்பெற்றது.

# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP


 
#டெலிகிராம் மூலமும் அறிய....  https://t.me/trichyvisionn