கோடையில் இருந்து தப்பிக்க கொடைக்கானல் பயணமா? இதை மிஸ் பண்ணிடாதீங்க!

கோடையில் இருந்து தப்பிக்க கொடைக்கானல் பயணமா? இதை மிஸ் பண்ணிடாதீங்க!

தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல். மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் இந்த மலை கடல் மட்டத்தில் இருந்து சுமார் 7 ஆயிரம் அடி உயரத்தில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் இதமான தடப்வெட்ப நிலை இருப்பதால் தமிழகம் மற்றும் நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தருகின்றனர். குறிப்பாக தமிழகத்துக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டினர் கொடைக்கானலை மிகவும் விரும்புகின்றனர். கோடைகால விடுமுறையை ஒட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் வரத் திட்டமிடுவார்கள்.

கோக்கர்ஸ் வாக், பியர் ஷோலா நீர்வீழ்ச்சி, பிரையண்ட் பூங்கா, கொடைக்கானல் ஏரி, தற்கொலை முனை, செண்பகனூர் அருங்காட்சியம், கொடைக்கானல் அறிவியல் வானாய்வகம், தூண் பாறைகள், குணா குகைகள், வெள்ளி நீர்வீழ்ச்சி, டால்பின் நோஸ் பாறை, குறிஞ்சி ஆண்டவர் கோயில், பேரிஜம் ஏரி போன்ற பல சுற்றுலாத் தலங்கள் கொடைக்கானலின் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ளன. கோக்கர்ஸ் வாக், பியர் ஷோலா நீர்வீழ்ச்சி, பிரையண்ட் பூங்கா, கொடைக்கானல் ஏரி, தற்கொலை முனை, செண்பகனூர் அருங்காட்சியம், கொடைக்கானல் அறிவியல் வானாய்வகம், தூண் பாறைகள், குணா குகைகள், வெள்ளி நீர்வீழ்ச்சி, டால்பின் நோஸ் பாறை, குறிஞ்சி ஆண்டவர் கோயில், பேரிஜம் ஏரி போன்ற பல சுற்றுலாத் தலங்கள் கொடைக்கானலின் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ளன.

கொடைக்கானல் சுற்றுலா சென்று தங்கி விடுமுறையை கொண்டாட விரும்புவர்களுக்கு சிறந்த தங்கும் இடம் R.L.House(Homestay) தான். அனைத்து வசதிகளுடன் கூடிய தங்கும் அறைகள், வரவேற்பறை Camp fire, கார் பார்க்கிங் போன்ற பல சிறப்பம்சங்கோடு செயல்பட்டு வருகிறது. கொடைக்கானலில் விடுமுறை கொண்டாட நினைக்கும் அனைத்து சுற்றுலா பயணிகளுக்கு ஆர்.எல் ஹவுஸ் ஒரு சிறந்த அனுபவத்தை அளிக்கும். மேலும் விவரங்கள் அறிய 9787206520, 9787206521 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision