திருச்சி ஜெயநாதன் சிட்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!!

திருச்சி ஜெயநாதன் சிட்ஸ் நிறுவனத்தில்  வேலைவாய்ப்பு!!

ஜெயநாதன் சிட்ஸ் தனியார் நிறுவனம் பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை என்கிற விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.

குறிப்பாக திருச்சி, கரூர், வையம்பட்டி, தஞ்சாவூர், காரைக்குடி, துவரங்குறிச்சி,  தரங்கம்பாடி மற்றும் திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் கலெக்சன் மற்றும் மார்க்கெட்டிங் பணியிடங்களுக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது. கூடுதல் விபரங்களுக்கு கீழே உள்ள படத்தை பாரக்கவும்!

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய 

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO