திருச்சியில் (09.12.2023) அன்று இலவச நுரையீரல் நோய்கள் ஆலோசனை முகாம்

திருச்சியில் (09.12.2023) அன்று இலவச நுரையீரல் நோய்கள் ஆலோசனை முகாம்

மக்களின் உடல் நலனின் அக்கறையோடும், நோய்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சி உறையூர் ஐஷ்வர்யா மருத்துவமனை பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக  நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குறித்து இலவச நுரையீரல் நோய் ஆலோசனை முகாம் நடைபெற உள்ளது. வருகிற (09.12.23) அன்று உறையூர் ஐஸ்வர்யா மருத்துவமனையில் நுரையீரல் நோய்கள் குறித்த ஆலோசனை முகாம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர் முன்பதிவு செய்வது அவசியம். மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும். 
https://youtu.be/kxGHYlLKdKk?si=Nq_1m_ZdS_2OjZjX

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision