ஜி.வி.என் ரிவர்சைடு மருத்துவமனை குழந்தையின்மைக்கான இலவச முகாம்

ஜி.வி.என்ரிவர்சைடு மருத்துவமனை நடத்தும் குழந்தை இன்மைக்கான இலவச சிறப்பு முகாம். (30. 03.2025) ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ளது. இதில் DR. கவிதா செந்தில் MD.,DIP Reproductive medicine DR. கஜதீபன் MD(AIIMS-new Delhi) கலந்துகொண்டு மகப்பேறு மற்றும் குழந்தையின்மைக்கான சிறப்பு ஆலோசனை வழங்க உள்ளனர்.
இந்த இலவச சிறப்பு மருத்துவ முகாமில் இரத்த சர்க்கரை அளவு,மருத்துவ பரிசோதனை, மற்றும் ஸ்கேன், எலும்பு தேய்மான பரிசோதனை,விந்தணு பரிசோதனை, முதலிய பரிசோதனைகள் முற்றிலும் இலவசமாக செய்து கொள்ளலாம்.ஜி.வி.என்,ரிவர்சைடு மருத்துவமனையில் IVF/ICSI போன்ற சிகிச்சைகள் சிறப்பு சலுகையில் அளிக்கப்படுகின்றன.
மேலும் விவரங்களுக்கு 6374714091 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும் மற்றும் கீழே உள்ள படத்தை காணலாம்