திருச்சியில் அங்கன்வாடி ஊழியர்கள் 1000த்திற்கும் மேற்பட்டோர் கடும் வெயிலில் குடை பிடித்து தொடர் போராட்டம்

திருச்சியில்,மே மாதம் கோடை விடுமுறை வழங்க வேண்டும், பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் பணியாளர் சங்கத்தின் சார்பில் 1000-க்கும் மேற்பட்ட திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அருகே தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
1000க்கும் மேற்பட்ட பெண்கள் சாலையில் அமர்ந்து தொடர் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.கடும் வெயிலில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்கள் குடையை பிடித்தவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடும் வெயிலில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய..
https://www.threads.net/@trichy_vision