திருச்சி ஐஷ்வர்யா மருத்துவமனையில் ஆண்களுக்கு மட்டும் ஒரு நாள் பிரத்யேக சிகிச்சை

திருச்சி ஐஷ்வர்யா மருத்துவமனையில் ஆண்களுக்கு மட்டும் ஒரு நாள் பிரத்யேக சிகிச்சை

திருச்சி உறையூர் ஐஷ்வர்யா மருத்துவமனையில் பிரத்யேகமாக ஆண்களுக்கு தனிப்பிரிவு மருத்துவம் துவங்கப்பட உள்ளது. அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் ஆண்களுக்காக அனைத்து வகையான சிகிச்சைகளை அளிப்பதற்கு மருத்துவ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

வெள்ளிக்கிழமைகளில் ஆண்கள் தங்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளைப் பெற கீழ்கண்ட எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். தொடர்புக்கு.....9500943969

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/DRORMqDXhcJ0Jtt5Nojgze

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn