TRYVA சங்கம் நடத்தும் சங்கப்பெண்ணே மகளிர் தின நிகழ்ச்சி

திருச்சி மாவட்ட போட்டோ மற்றும் வீடியோ ஒளிப்பதிவாளர்கள் சங்கம் (TRYVA) நடத்தும் நமது சங்க பெண் உறுப்பினர்களுக்கான உரிமை மற்றும் அங்கீகாரத்தை கொடுக்கும்பெருமைமிகு
*சங்கப்பெண்ணே* மகளிர் தின நிகழ்ச்சி இந்த ஆண்டும் சீரும் சிறப்பான முறையில் நடைபெற உள்ளதால் நம் உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.TRYVA-Trichy
திருச்சி விஷன் செய்திகளை whatsapp மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
திருச்சி விஷன் செய்திகளை டெலிகிராம் ஆப் மூலம் அறிய
https://www.threads.net/@trichy_vision