ஆண்கள்/பெண்கள் ஹாக்கி திருச்சி அணிக்கு நாளை(ஏப்-30) தேர்வு

ஆண்கள்/பெண்கள் ஹாக்கி திருச்சி அணிக்கு நாளை(ஏப்-30) தேர்வு

சென்னை, தமிழ்நாடு ஹாக்கி யூனிட் சார்பில், மாவட்டங்களுக்கு இடையிலான சப் - ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி, மே 5 முதல் 8 வரை நடக்கிறது.

ஜூனியர் மென் சாம்பியன்ஷிப் போட்டி மே 10 முதல் 14 வரை தூத்துக்குடியில் நடைபெற உள்ளது.

இதில் பல மாவட்ட அணிகள் போட்டியிடுகின்றன.

இதில் பங்கேற்க, திருச்சி அணியின் தேர்வு முகாம், அண்ணா விளையாட்டு அரங்கத்தில், நாளை காலை 6:30 மணிக்கு நடக்கிறது.

திருச்சியை சேர்ந்த ஹாக்கி போட்டியாளர்கள் இதில் கலந்துகொண்டு திருச்சி அணியில் பங்கேற்கும் வாய்ப்பு  பெறலாம்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision