திருச்சி மாவட்ட வீடியோ & போட்டோ ஒளிப்பதிவாளர்கள் சங்கம் சார்பில் பேச்சு மற்றும் ஓவியப்போட்டி

திருச்சி மாவட்ட வீடியோ & போட்டோ ஒளிப்பதிவாளர்கள் சங்கம் சார்பில் பேச்சு மற்றும் ஓவியப்போட்டி

திருச்சி மாவட்ட வீடியோ & போட்டோ ஒளிப்பதிவாளர்கள் சங்கம் சார்பில் சங்க உறுப்பினர்களின் குழந்தைகளுக்கான திறமை கொண்டாடும் நிகழ்ச்சி (31.05.2024) வெள்ளிக்கிழமை அன்று நடைபெற உள்ளது.

இதில் 5 முதல் 17 வயது குழந்தைகளுக்கான பேச்சுப்போட்டி தலைப்பு : அப்பா எனும் கலைஞன், ஓவியப்போட்டி தலைப்பு : அம்மா எனும் தெய்வம். இப்போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து குழந்தைகளுக்கும் சான்றிதழ் வழங்கப்படும். முன்பதிவிற்கு : 98424 34123 - 98944 55775

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision