ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் (23.09.2023) முதல் தரிசன நேரம்

Sep 21, 2023 - 21:26
Sep 21, 2023 - 21:36
 872
ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் (23.09.2023) முதல் தரிசன நேரம்

புரட்டாசி முதல் சனிக்கிழமை ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் புரட்டாசி மாதம் 6-ம் தேதி (23.09.2023) முதல் சனிக்கிழமை தரிசன நேரம் விபரம்...

பொங்கல் பூஜை காலை 05.30 - 6.30 மணி

சேவை நேரம் : காலை 06.30- மதியம் 12.30 மணி

பூஜா காலம் (சேவை இல்லை)

மதியம் 12.30 - மதியம் 02.00 மணி 

சேவை நேரம் : மதியம் 02.00 - மாலை 05.30 மணி

பூஜா காலம் (சேவை இல்லை) மாலை 05.30 - 6.45 மணி 

சேவை நேரம் : மாலை 06.45 - இரவு 09.00 மணி 

இரவு 09.00 மணிக்கு மேல் ஆர்யபடாள் வாயிலுக்குள் அனுமதி இல்லை.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision