திருச்சி சமயபுரம் உண்டியல் காணிக்கை ரொக்கமாக ரூபாய் ஒரு கோடி ரூ.6 லட்சம்

திருச்சி சமயபுரம் கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. ரூபாய் ஒரு கோடியே ஆறு லட்சத்து 20 ஆயிரத்து 548 ரொக்கமாகவும் 2 கிலோ 150 கிராம் தங்கமும் 3 கிலோ 580 கிராம் வெள்ளியும் 103 அயல்நாட்டு ரூபாய் நோட்டுகளும் காணிக்கையாக கிடைக்கப் பெற்றுள்ளது.