திருச்சி NHRD சார்பில் கார்ப்பரேட் ஊழியர்களுக்கான Walk the Talk நிகழ்ச்சி

திருச்சி  NHRD சார்பில் கார்ப்பரேட் ஊழியர்களுக்கான Walk the Talk நிகழ்ச்சி

திருச்சிராப்பள்ளி பிரிவு  NHRDசார்பில் வாக் தி டாக்(walk the talk) நிகழ்ச்சி நாளை(16.04.2023) காலை 6.30 -7.30 மணி வரை அண்ணா ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

 இதில் திருச்சியை சேர்ந்த அனைத்து கார்ப்பரேட் நிறுவனங்களின் மனித வள மேம்பாட்டு துறையினர் மற்றும் ஊழியர்கள் பங்கேற்கலாம்.

 இந்நிகழ்வின் முக்கிய நோக்கமே மன அழுத்தம் இல்லா ஆரோக்கியமான வாழ்விற்கான நம்முடைய வாழ்க்கை முறை குறித்தும் அனைத்து கார்ப்பரேட் நிறுவன ஊழியர்களோடு ஒரு நட்பு வட்டாரத்தை உருவாக்குவது மேலும் ஒவ்வொரு நிறுவனங்களின் செயல்பாடு குறித்து அனைவரும் அறிந்து கொள்வதற்கான ஒரு புதிய முயற்சி ஆகும்.

  நிகழ்ச்சிகளில் பங்கேற்க விரும்புவர்கள் கீழ்கண்ட லிங்க பயன்படத்தி தங்களது விவரங்களை  பதிவு செய்து கொள்ளலாம்.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeHOxWMwOCraFnS4cFTVx-aYIFdD4-B6k2y-dUlXI0SqDnqnQ/viewform?usp=pp_url

# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

 

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn