திருச்சி ஸ்ரீ வாசவி மஹாலில் திருமண கண்காட்சி

திருச்சி ஸ்ரீ வாசவி மஹாலில் திருமண கண்காட்சி

திருச்சி ஸ்ரீ வாசவி மஹாலில் கிளாசி எக்ஸ்போ நடத்தும் திருமண கண்காட்சி. ஏப்ரல்12,13,14 ஆகிய தினங்களில் நடைபெற உள்ளது.   திருமணத்திற்கு தேவையான அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில். அலங்காரப் பொருட்கள், அழைப்பிதழ், போட்டோகிராபி, கேட்டரிங் சர்வீஸ் மற்றும் பல.இதில் சிறப்பு விருந்தினராக நடிகை பரீனா ஆசாத் அவர்கள் கலந்து கொள்ள உள்ளார். இன்னும் குறைந்த ஸ்டால்களே உள்ளன. மேலும் விவரங்களுக்கு 9791784333 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.