நவநீதா சில்க்ஸ் சார்பாக யோகா தினம்-பெண்களுக்கு சிறப்பு பயிற்சி

Jun 21, 2025 - 15:49
Jun 21, 2025 - 15:51
 0  293
நவநீதா சில்க்ஸ் சார்பாக யோகா தினம்-பெண்களுக்கு சிறப்பு பயிற்சி

திருச்சி நவநீதா சில்க்ஸ் சார்பாக யோகா தினத்தை முன்னிட்டு பெண்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.இன்று உலகம் முழுவதும் யோகா தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதை ஒட்டி பல நிறுவனங்கள் மற்றும் தனியார் அமைப்புகள் மூலம் யோகாவை

ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு யோகா வகுப்புகள் நடைபெற்று வருகிறது.  இன்று யோகா தினத்தை முன்னிட்டு திருச்சி காட்டூர் நவநீதா சில்க்ஸ்சார்பாக பெண்களுக்காக சிறப்பு யோகா பயிற்சி வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பயிற்சி வகுப்பினை Swasaa நிறுவனம் யோகா பயிற்சி அளித்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

#டெலிகிராம் மூலமும் அறிய....

 https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

What's Your Reaction?

Like Like 4
Dislike Dislike 1
Love Love 2
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 1
Wow Wow 0