தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக வெளியிடப்படாமல் உள்ள துணை ஆட்சியர் பட்டியலை உடன் வெளியிட்டு பதவி உயர்வு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறு த்தி 50க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகம் முன்பு எப்பொழுது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn







Comments