திருச்சி மாநகரில் இரண்டு வாரத்திற்கு முன்னதாக FC பார்த்த தனியார் பேருந்து முன்பக்க ஒரு பதிவு எண்ணையும் பின்பக்க ஒரு பதிவு எண்ணையும் பதிவு செய்து தொடர்ந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்கின்றனர்.
இன்று வரை இதற்கு ஆர்டிஓ எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தனியார் பேருந்துகள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். மேலும் தனியார் பேருந்துகள் சாலையில் மிக அதிக வேகத்தில் செல்வது தொடர்ந்து
சாலை விதிகளை மீறுவது போன்றவற்றால் விபத்துக்கள் அதிகம் ஏற்படுகிறது. இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.
Comments