மலேசிய தலைநகரம் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த விமான பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அச்சோதனையின் போது பயணி ஒருவரால் கடத்தி கொண்டு வரப்பட்ட
ஒரு உயிருள்ள அணில் குரங்கை (சிமியா சியூரியஸ்) பறிமுதல் செய்தனர். உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இது குறித்து அந்த பயணியிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…
Comments