ஆல்பா கேம்பிரிட்ஜ் பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வரும் மாணவி ஸ்ருதிஹா. இவர் 2022 ஆம் ஆண்டு தடகளப் பயிற்சியில் துவங்கி மல்லர் கம்பம் விளையாட்டில் அறிமுகமான பின் அவரது பயிற்சியாளர்கள் விசு மற்றும் ஆறுமுகம் ஆகியரது ஊக்கத்தினாலும், விடாமுயற்சியாலும் 2024 ஆம் ஆண்டு கூட்டு மல்லர் கம்பு மற்றும் யோகாவில் கின்னஸ் உலக சாதனை குழு பட்டியலில் இடம் பிடித்தார்.


மேலும் ஜூனியர் உலக சாதனை புத்தகம் (2024 திருச்சி), அட்லீ உலக சாதனை புத்தகம் (மொராய் சிட்டி 2024), ( Sதனி காலச் சீர்மை யோகா பிரிவிலும் (Solo Rythmic Yoga), இன்ஜினியஸ் உலக சாதனை புத்தகம் 2024 குழு மலர் கம்பத்திலும் என மொத்தம் நான்கு உலக சாதனை புத்தகத்தில் இந்த ஆண்டில் மட்டும் இடம்பெற்றுள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           124
124                           
 
 
 
 
 
 
 
 

 13 August, 2024
 13 August, 2024





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments