திருச்சி ஜீயபுரம் சாலையில் சாலை விபத்தில் இன்று முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா அவர்கள் உயிரிழந்தார். அவரது உயிர் இழப்பு அவரது குடும்பத்திற்கு மட்டுமல்லாமல் அவருடன் பணிபுரியும் நண்பர்கள் அரசுத்துறை அதிகாரிகளுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அவர் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து தமிழக முதல்வர் ஒரு கோடி நிதியும் அறிவித்துள்ளார். இவர் இறப்பைக் கேட்டு மக்களும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர் ஏனென்றால் எளிய ஏழை எளிய மக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றிய நேர்மையான அரசு அதிகாரி இவர்
இறப்பிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அங்கீகரிக்கப்பட்ட அச்சு ஊடக செய்தியாளர்கள் சங்கம் முசிறி தனது வருத்தத்தை தெரிவித்துள்ளது
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments