அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியார் அவர்களின் ஆனைக்கிணங்க திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் SKD கார்த்திக் ஏற்பாட்டில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் MP ப.குமார் அவர்கள் தலைமையில் பூத் கமிட்டி நிர்வாகிகள் பயிற்சி கள ஆய்வுக்கூட்டம்
கிளியூர், பத்தாளப்பேட்டை, திருநெடுங்குளம் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பூத்களில் நடைபெற்றது இதில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக பூத் கமிட்டி பயிற்சி பொறுப்பாளரும், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ரஞ்சித்குமார் முன்னிலையில் நடைபெற்றது
இதில் பூத் கமிட்டி நிர்வாகிகள் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் பூத் கமிட்டி நிர்வாகிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்றும், ஆலோசனைகள் வழங்கப்பட்டது
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments