சென்னை திருச்சி இன்டிகோ சேவையில் மாற்றம். தினந்தோறும் புறப்பாடு வருகை மில் 12 விமானங்கள் இயக்கப்பட்டது
தற்போது ஏ.டி.ஆர் எனப் படும் சிறியரக விமானங்கள் சேவைகள் குறைக்கப்பட்டது. அதற்குப் பதிலாக ஏர்பஸ் எனும் பெரிய ரக விமானங்கள் வருகிற 16 ம்தேதி முதல் 31ம்தேதி வரை வருகை புறப்பாடு நான்கு விமானங்கள் இயக்கப்படும் என இன்டிகோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
பெரிய ஏர்பஸ் விமானத்தில் 176 பயணிகள் வரை செல்லலாம், சிறிய ரக விமானங்களில் 70 பயணிகள் வரை செல்லலாம் பெரிய விமானங்கள் பயணிகள் கால்களை நீட்டி வசதியாக செல்ல ஏற்பாடு செய் ய வேண்டும் என அமைச்சர் டி.ஆர் பி
ராஜா துரை வைகோ ஆகியோர் கோரிக்கை விடுத்தனர். தி.மு.க, ம.தி.மு.க கோரிக்கை மத்திய அரசு நிறைவேற்றம்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments