தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடதொழாலாளர் சங்கம் மாநில நிர்வாககுழு கூட்டம் திருச்சியில் பிப்ரவரி 4ல் திருச்சியில் பெரியமிளகுபாறை தோழர் ப.மாணிக்கம் இல்லத்தில் மாநிலதுணைதலைவர் க.சுரேஷ் தலைமையில் நடைபெற்றது.
மாநில பொதுச்செயலாளர் என்.செல்வராஜ் சிறப்புரையாற்றினார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments