சட்டமேதை அம்பேத்கரின் 69 ஆவது நினைவு தினத்தையொட்டி திருச்சி மத்திய பேருந்துநிலையம் அருகில் உள்ள அரிஸ்டோ ரவுண்டானத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு திமுக சார்பில் அமைச்சர் கே.என் நேரு தலைமையில்,
எம்எல்ஏக்கள் ஸ்டாலின்குமார், காடுவெட்டி தியாகராஜன் உள்ளிட்ட திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments