நேற்று திருச்சி மாவட்டத்தில் நேற்று மாலை முதல் பரவலாக மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக புள்ளம்பாடியில் 72.6 மில்லி மீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது. கோல்டன் ராக் பகுதியில் 23.6 மில்லி மீட்டர்
திருச்சி ஜங்ஷன் பகுதியில் 40 மில்லி மீட்டர், சமயபுரத்தில் 22 மில்லி மீட்டர் லால்குடியில் 38.4 மில்லி மீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது குறைந்தபட்சமாக முசிறியில் மூன்று மில்லி மீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது. இன்று காலை 6:00 மணி வரை திருச்சி மாவட்டத்தில் மொத்தமாக 409.93 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments