திருச்சிராப்பள்ளி வனக்கோட்டம், வனத்துறையின் கீழ்இயங்கும் வண்ணத்துப்பூச்சி பூங்காவானது பராமரிப்பு பணிக்காக பிரதி செவ்வாய் வார விடுமுறை அனுசரிக்கப்பட்டு வந்த நிலையில் நாளை சுதந்திர தினம் என்பதால் வண்ணத்துப்பூச்சி பூங்கா திறந்திருக்கும் என வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது.







Comments