திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 39வது வார்டில் பகுதிசபா கூட்டம் கணேஷ்நகர் படிப்பகத்தில் மாமன்ற உறுப்பினர் எல். ரெக்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பகுதியில் உள்ள சாலைபராமரிப்பு, குடிநீர், பாதாள சாக்கடை, மின் இனைப்பு மற்றும் பகுதி வளர்ச்சி குறித்த ஆலோசனைகள் நடைபெற்றது. நிகழ்வில் மாநகராட்சி அதிகாரிகள் இளைநிலை பொறியாளர் நரசிங்கமூர்த்தி, சக்திவேல், அனைத்து நலசங்க நிர்வாகிகள் சாந்திராஜ், வைதீஸ்வரன், குருசாமி, ராஜாமனோகர், வேலாயுதம், விவசாயபிரிவு அண்ணாதுரை, கலைப்பிரிவு அருள், செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments