மின்சாரம் திருச்சி மாவட்டம்-இலால்குடி வட்டம் துணை மின் நிலையம் பரமசிவபுரம் மின் பாதை மாதாந்திர பராமரிப்பு 21.06.2025 காலை 09.45 மணி முதல் மாலை 04.00 மணி வரை கீழ்க்கண்ட இடங்களில் மின்விநியோகம் இருக்காது
பரமசிவபுரம், பரமசிவபுரம் விஸ்தரிப்பு, தெற்கு காமராஜ் நகர், உமர்நகர், பாரதி நகர், VOC நகர், காமராஜ் நகர், பாலாஜி நகர், ஆங்கரை, மலையப்பபுரம், ஆகிய ஊர்களுக்கு மின் விநியோகம் இருக்காது அன்புச் செல்வன் செயற்பொறியாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
திருச்சி நகரியம் கோட்டம் திருச்சி கிரிட் துணைமின் நிலையத்தில் 21.06.2025 (சனிக்கிழமை ) அன்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் காலை 09.45 மணி முதல் மனி மாலை 04.00 வரை மத்திய பேருந்து நிலையம், வ.உ.சி.ரோடு, கலெக்டர் ஆபீஸ் ரோடு பகுதிகள், ராஜா காலனி, குமுளித்தோப்பு, கல்லாங்காடு, பெரியமிளகு பாறை, ஜூங்கவன் பகுதிகள், வில்லியம்ஸ் ரோடு, ராயல் ரோடு, கண்டித்தெரு, கான்வெண்ட் ரோடு, பறவைகள் சாலை,
பாரதியார் சாலை, மேலப்புதூர், குட்செட் ரோடு, புதுக்கோட்டை ரோடு, ஜங்ஷன் இரயில்வே மேம்பாலம் பகுதி, ஜென்னிபிளாசா பகுதி, கான்வெண்ட் ரோடு தலைமை தபால் நிலைய பகுதி, முதலியார் சத்திரம், காஜாப்பேட்டை ஒரு பகுதி, உறையூர் பகுதிகளான மேட்டுத்தெரு, கல்நாயக்கள் தெரு, வாலஜாபுஜார், பாண்டமங்கலம், வயலூர் ரோடு, கனராபேங்க் காலனி, குமரன்
நகர், சிஸ்டிகேட் பேங்க் காலனி பேங்கர்ஸ் காலனி, சீனிவாசநகர், இராமலிங்கநகர், தெற்கு வடக்கு, கீதா நகர், அம்மையப்ப பிள்ளை நகர், M.M. நகர், சண்முகா நகர், ரெங்கா நகர், உய்யகொண்டா திருமவுை கொடாப்பு, வாசன் நகர், சோழங்கநல்லுர், உறையூர் வெக்காளியம்மன் கோவில் பகுதி, பாத்திமா நகர், குழுமணி ரோடு, நாச்சியார் கோயில், பொள்னகர், கருமண்டபம் இருபுறமும், செல்வநகர், RMS காலனி, தீரன் நகர், பிராட்டியூர், ராம்ஜி நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
E.B. ரோடு துணை மின்நிலையத்திலும் அன்றைய தினம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் இத்துணைமின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் E.B.ரோடு, மணியண்டப சாலை, காந்தி மார்கெட், கல்மந்தை, வெள்ளை வெற்றிலைக்காரத் தெரு, ராணித்தெரு, பூலோக நாதர் கோவில் தெரு, பெரிய சௌராஷ்டிரா தெரு, ஜின்னா தெரு, கிருஷ்ணபுரம் ரோடு, சின்னகடைவீதி பெரிய கடைவீதி, மதுரம் மைதானம், பாரதியார் தெரு,
பட்டவர்த் ரோடு, கீழ் ஆண்டார் வீதி, மலைக்கோட்டை, மேலபுலிவார் ரோடு பாபுரோடு, குறிஞ்சி கல்லூரி, டவுன்ஸ்டேசன், விஸ்வாஸ் நகர், வேதாத்ரி நகர், A.Pநகர், லட்சுமிபுரம் மற்றும் உக்கடை ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று பொறிஞர்.கா.முத்துராமன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments