திருநடைபெற உள்ளது. இதனால் கிராப்பட்டி காலனி, டிஎஸ்பி கேம்ப், அன்புநகர், அருணாசலநகர், காந்திநகர், பாரதிமின் நகர், சிம்கோகாலனி, அரசு காலனி, ஸ்டேட்பாங்க் காலனி, கொல்லாங் குளம், எடமலைப்பட்டிபுதூர், சொக்கலிங்கபுரம், ராமச்சந்திராநகர்,
ஆர்.எம்.எஸ்.காலனி, கே.ஆர்.எஸ். நகர், எடமலைப்பட்டி, ராஜிவ்காந் திநகர், கிருஷ்ணாபுரம், செட்டிய பட்டி மற்றும் பஞ்சப்பூர் ஆகிய பகுதிகளில் நாளை (18.10.2024) காலை 9:45 முதல் மாலை 4:00 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
புத்தனாம்பட்டி துணைமின் நிலையத்தில் நாளை (18.10.2024) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் புத்தனாம்பட்டி, ஓமாந்தூர், அபினிமங்கலம், சாத்தனூர், திண்ணனூர், இலுப்பையூர், வெள்ளக்கல்பட்டி, நல்லேந்திரபுரம், நடுவலூர், கோட்டாத்தூர், டி.களத்தூர், புலிவலம், தேனூர், பெரகம்பி,
எதுமலை, தேவிமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின் வினியோகம் இருக்காது என துறையூர் கோட்ட செயற்பொறியாளர் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments