திருச்சி திருவரம்பூர் துணை மின் நிலையத்தில் செல்லும் பாதைகளில் மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளதால் திருவரம்பூர், நவல்பட்டு, புதுத்தெரு,
செல்வபுரம், சோழமாதேவி, அனந்தம்புரம், மாணிக்கம் நகர், நேதாஜி நகர், சிட்கோ, காந்திநகர், ஐஏஎஸ் நகர், மலைக்கோயில், மலையடிவாரம், பகவதிபுரம், வஉசி நகர்
உள்ளிட்ட பகுதிகளில் நாளை (14.07.2022) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய திருச்சி கிழக்கு கோட்ட செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO







Comments