திருச்சி ஸ்ரீரங்கம் தாலுகா அம்மாபேட்டை மணிகண்டம் மற்றும் அதவத்தூர் வாழவந்தான் கோட்டை ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் ராம்ஜி நகர், கள்ளிக்குடி, புங்கனூர், அரியாவூர், சத்திரப்பட்டி, அம்மாபேட்டை, இனாம்குளத்தூர், வெள்ளிவாடி, நவலூர் குட்டப்பட்டு, பூலாங்குளத்துப்பட்டி, சித்தாநத்தம், ஆலம்பட்டி புதூர், கரையான் பட்டி, வடசேரி, புதுக்குளம், இடையப்பட்டி, மணிகண்டம், தென்றல்நகர், முடிகண்டம், நேருஜிநகர்,
மலர்நகர், நாகமங்கலம், செங்குறிச்சி, மேக்குடி, ஆலம்பட்டி, பாகனூர், தீரன் நகர், மாத்தூர் எசனப்பட்டி, அதவத்தூர், போசம்பட்டி, கொய்யாத்தோப்பு, போதாவூர், புலியூர், எட்டரை, வியாழன் மேடு, கோப்பு, தாயனூர் அதவத்தூர் சந்தை, முத்தூட் பிளாட் சுண்ணாம்பு காரம்பட்டி, பள்ளக்காடு, கீரிக்கல் மேடு, ஒத்தக்கடை,
இனியானூர், சரவணபுரம், சாந்தபுரம், வாசன்சிட்டி, அல்லித்துறை, நாச்சிகுறிச்சி, வயலூர், பேரூர், கீழவயலூர், மேலப்பட்டி, குழுமணி, பெரிய கருப்பூர், சோமரசம்பேட்டை, வாசன் நகர், வாசன் வேலி, முள்ளிக்கரும்பூர், சாய்ராம் குடியிருப்பு, செவக்காடு, சிவந்த நகர், மாஞ்சாங்கோப்பு, வாழவந்தான் கோட்டை, சிட்கோ தொழிற்பேட்டை,
ரெட்டியார் தோட்டம், அன்னை தெரசா நகர், இலங்கை அகதிகள் முகாம் ஆகிய அம்மாபேட்டை மணிகண்டன் மற்றும் அதவத்தூர் வாழவந்தான் கோட்டை துணை மின் நிலையங்கள் உட்பட்ட பகுதிகளில் நாளை (20.12.2022) காலை 9:45 மணி முதல் 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanOll
Comments