திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் துணை மின் நிலையம் மற்றும் கே.சாத்தனூர் துணை மின் நிலையங்களில் தவிர்க்க முடியாத அவசரகால பணிகள் நடைபெற இருப்பதால் வருகிற (06.01.2022) வியாழக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்பட உள்ளது.
திருவெறும்பூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்
திருவெறும்பூர், பத்தாளப்பேட்டை, நவல்பட்டு, D-நகர், சோழமாதேவி, கும்பக்குடி, காந்தலூர், கிருஷ்ணசமுத்திரம், புதுத்தெரு, வேங்கூர், மேலகுமரேசபுரம், அண்ணாநகர், சூரியூர், எம்.ஐ.இ.டி, சோழமாநகர், பிரகாஷ் நகர், திருவெறும்பூர் தொழிற்பேட்டை, நேரு நகர், போலீஸ் காலனி, பரத் நகர் 100 அடி ரோடு, குண்டூர், மலைக்கோயில், கிளியூர், பர்மா காலனி, கூத்தைப்பார், பூலாங்குடி, பழங்கனாங்குடி
கே.சாத்தனூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்
கே.கே.நகர், R.V.S.நகர், எல்.ஐ.சி காலனி, குடித்தெரு, காமராஜ் நகர், ஜே.கே நகர், பழனி நகர், வயர்லெஸ் ரோடு, ஆனந்த் நகர், S.M.E.S.E காலனி, சுந்தர் நகர், ஐயப்பா நகர், காஜாமலை காலனி, முல்லை நகர், இந்தியன் பேங்க் காலனி, கிருஷ்ணமூர்த்தி நகர், செம்பட்டு ஒரு பகுதி, இசக்கிகாமாலைபட்டி, மன்னார்புரம் ஒரு பகுதி, சிம்கோ காலனி, சந்தோஷ் நகர், உறையூர், கே.சாத்தனூர், வடுகப்பட்டி, பாரி நகர், காஜா நகர், பாரதி நகர் ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/LFNwwZ6K29zAPpD8WoDIQc
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments