திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் பூவாளூர் துணை மின் நிலையத்தில் வரும் நாளை (15.03.2022) காலை 9 மணி முதல் 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணி செய்யப்படுவதால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து விநியோகம் செய்யப்படும் மணக்கால் நகர், காந்திநகர்,
பூவாளூர், பெருவளநல்லூர், வெள்ளனூர், நன்னிமங்கலம், அன்பில், கொப்பாவளி, வழுதியூர், நடராஜபுரம், ஜங்கமராஜபுரம், ஆதிகுடி, கொன்னக்குடி, சாத்தமங்கலம், ஆனந்திமேடு, காட்டூர், கொத்தமங்கலம்,
சிறுமயங்குடி, மேட்டுப்பட்டி ஆகிய கிராமங்களுக்கு மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக செயற்பொறியாளர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/KeRJArqMYOdAL0GvJhgfL8
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.co/nepIqeLanO







Comments