Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

(26-06-2025) வியாழக்கிழமை மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

No image available

வையம்பட்டி  துணை மின் நிலையத்தில்  26-06-2025 வியாழக்கிழமை அன்று பராமரிப்பு புணிகள் நடைபெற இருப்பதால் வையம்பட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட மின் வினியோகப் பகுதிகள் அனைத்திற்கும் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்  நிறுத்தம் செய்யப்படுகிறது 

மின் தடைக்குள்ளாகும் பகுதிகள் வையம்பட்டி, கருங்குளம், ஆசாத்ரோடு, பொத்தப்பட்டி,பொன்னம்பலம்பட்டி, மண்பத்தை, பழையகோட்டை, குரும்பபட்டி, சரளப்பட்டி,சேசலூர், பாலப்பட்டி, அம்மாபட்டி, A.ரெட்டியபட்டி, முள்ளிப்பாடி,R.S.வையம்பட்டி, தொப்பநாயக்கன்பட்டி, இடையபட்டி,E.கோவில்பட்டி,

T.கோவில்பட்டி, ஊத்துப்பட்டி, வையம்பட்டி(கிடங்குடி), N.புதூர்,தாமஸ்நகர்,அஞ்சல்கரான்பட்டி,இளங்காகுறிச்சி,ஆவாரம்பட்டி, ஆலத்தூர்,ம.குரும்பபட்டி, வலையபட்டி.நடுப்பட்டி, ராமரெட்டியபட்டி, கடவூர், கண்ணூத்து, எளமணம், புதுவாடி, சீத்தப்பட்டி, துலுக்கம்பட்டி, மேலகல்பட்டி, புதுக்கோட்டை, மூக்கரெட்டியபட்டி, கல்கொத்தனூர், அனுக்காநத்தம்,

 புங்கம்பாடி, வையம்பட்டி(வடக்கு) பகுதி, இனாம்ரெட்டியபட்டி, P.குரும்பபட்டி, புறத்தாக்குடி, குமாரவாடி, ஓந்தாம்பட்டி, செக்கணம், களத்துப்பட்டி, சக்கம்பட்டி, மணியாரம்பட்டி, பெரிய அணைக்கரைப்பட்டி, முகவனூர், சின்ன அணைக்கரைப்பட்டி,புதுமணியாரம்பட்டி, பாம்பாட்டிபட்டி,

M.K.பிள்ளைகுளம்,பொன்னனியாறுடேம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் தியாகராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார் 

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

#டெலிகிராம் மூலமும் அறிய….

 https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *