கே சாத்தனூர் துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் பொன்மலைப்பட்டி மின் பாதைகளில் (10.06 2025)செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற வேண்டி இருப்பதால் காலை 9:45 முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட இடங்களில்
காந்திநகர், புவனேஸ்வரி நகர்,ஆர் எஸ் புரம், ஆர் பி எஸ்நகர்,முகமதுநகர், ஜேகே நகர், ராஜகணபதி நகர் , டி எஸ் என் அவென்யூ, பாரதி நகர், டிஆர்பி நகர்,திலகர் நகர், இளங்கோ தெரு, வயர்லெஸ் ரோடு, பெரியார்

தெரு ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்பட உள்ளது என்று எம் கணேசன் செயற்பொறியாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF



Comments