கள்ளக்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நாளை 21.08.2021 சனிக்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 2 மணி வரை
கல்லக்குடி, பளிங்காநத்தம், முதுவத்தூர், வடுகர்பேட்டை, மேலரசூர், மால்வாய், சரடமங்கலம், எம்.கண்ணனூர், ஓரத்தூர், சாத்தப்பாடி, ஆலங்குடி, மகாஜனம், நத்தம், செம்பரை, திண்ணியம், அரியூர், திருமாங்குடி, கல்விகுடி, ஆ.மேட்டூர், விரகாலூர், குலமாணிக்கம், விளாகம், வி.சி.புரம், சங்கேந்தி,
கோவண்டாக்குறிச்சி, புதூர்பாளையம், குமுளூர் தசங்குறிச்சி, அழந்தலைப்பூர், சிறுவயலூர், காணக்கிளியநல்லூர், கீழரசூர், கல்லகம் மற்றும் புள்ளம்பாடி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் அன்புசெல்வம் தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/Efyz91DMUiEK0NHbCDuGqJ
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn







Comments