திருச்சி கான்வென்ட் ரோடு உயர் அழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் (20/06/2025) வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை

ரயில்வே ஜங்ஷன், எல்ஐசி காலனி,பாரதியார் சாலை,பறவைகள் சாலை, பிஎஸ்என்எல் அலுவலகம்,ஒத்தக்கடை, கான்வென்ட் ரோடு, மார்க்சிங் பேட்டை,கூனி பஜார்,மேலப்புதூர்,

அரசமர தெரு,மேல தெரு, கொட்ட கொள்ளத் தெரு,பீமநகர்,கண்டித்தெரு, அந்தோணியார் கோயில் தெரு,ஆகிய இடங்களில் மின்விநியோகம் இருக்காது என்று பொறிஞர் முத்துராமன் அவர்கள் தெரிவித்துள்ளார்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF



Comments