வையம்பட்டி துணை மின் நிலையத்தில் எதிர்வரும்( 21.4.2025)திங்கட்கிழமை அன்று பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வையம்பட்டி துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட மின்விநியோகப் பகுதிகளில் காலை 10 மணி முதல் மூன்று மணி வரை மின்வினியோகம் இருக்காது.
அயன்ரெட்டியப்பட்டி,வையம்பட்டி, இளங்காகுறிச்சி, ஆசித் ரோடு, முள்ளிப்பாடி, ஊத்துப்பட்டி, கிடங்கு குடி, தாமஸ் நகர்,அஞ்சல்காரன்பட்டி, ஆவாரம்பட்டி, ஆலத்தூர், ம.குரும்பப்பட்டி, பொன்னம்பலம் பட்டி,பொத்தப்பட்டி,
குரும்பட்டி,சரளப்பட்டி,சேசலூர், பாலப்பட்டி, அம்மாபட்டி, தொப்ப நாயக்கன்பட்டி, தேக்கமலை,கோவில்பட்டி,இடையப்பட்டி, குமராவாடி, வலையப்பட்டி ஆகிய இடங்களில் மின்விநியோகம் இருக்காது என்று மின் பரிமாண கழகம் ரா.தியாகராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments