திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் பூவாளூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.06.2025) காலை 9:45 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பணி மேற்கொள்ள இருப்பதால் கீழ்க்கண்ட இடங்களில் மின்வினியோகம் இருக்காது.
லால்குடி நகர் பகுதியில் லால்குடி அரசு பொது மருத்துவமனை, நாகம்மையார் தெரு, ராஜேஸ்வரி நகர்,சாந்தி நகர், பூவாளூர் பின்வாசல்,தென்காள்,மணக்கால்,கொப்பாலி, நடராஜபுரம், படுகை,மேட்டாங்காடு,ஆதிக்குடி, கொள்ளைக்குடி,சாத்தமங்கலம்,ஆனந்தி மேடு, அன்பில்,கீழ் அன்பில்,சங்கமாரபுரம்,
மங்கம்மாள்புரம்,குறிச்சி, பருத்திக்கால், அம்மன் நகர்,காட்டூர் ராமநாதபுரம், கொத்தமங்கலம்,சிறுமயங்குடி,மேட்டுப்பட்டி, வெள்ளூர், பெருவளநல்லூர்,இடுங்கி மங்கலம், நஞ்சை சங்கேதி, புஞ்சை சங்கேதி,
மற்றும் இருதயபுரம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என்று அன்பு செல்வம் செயற்பொறியாளர் அவர்களால் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments