திருச்சி மன்னார்புரம் துணை மின் நிலையத்தில் அவசரகால பராமரிப்பு பணிகள் நாளை (03.11.2022) காலை 9:15 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடைபெற உள்ளது. இதனால் மன்னார்புரம், டிவிஎஸ் டோல்கேட் , உலகநாதபுரம், என்.எம்.கே காலனி சிஹெச் காலனி, உஸ்மான் அலி தெரு, சேதுராமன் பிள்ளை காலனி, ராமகிருஷ்ணா நகர், முடுக்குப்பட்டி கல்லுக்குழி, ரேஸ்கோர்ஸ் ரோடு, கேசவ நகர், காஜா நகர், ஜேகே நகர்,
ஆர்விஎஸ் நகர், சுப்பிரமணியபுரம், சுந்தர்ராஜ் நகர், ஹைவேஸ் காலனி, மத்திய சிறைச்சாலை, கொட்டப்பட்டு, பால்பண்ணை, பொன்மலைப்பட்டி, ரஞ்சிதபுரம், செங்குளம் காலனி , இபி காலனி, காஜாமலை, தர்கா ரோடு, கலெக்டர் பங்களா, மன்னார்புரம், அன்பு நகர், அருணாச்சலம் நகர், காந்திநகர், டிஎஸ்பி கேம்ப், பாரதி மின் நகர், ஸ்டேட் பாங்க் காலனி, சிம்கோ காலனி, கிராபட்டி காலனி, கிராப்பட்டி, காஜாமலை காலனி, பிஅண்ட்டி காலனி ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது
இதே போன்று ஸ்ரீரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட திருவானைக்கோவில் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் திருவானைக்கோவில் சன்னதி வீதி, வடக்கு, தெற்கு உள்விதி, ஒத்த தெரு, சீனிவாசன் நகர், நரியன் தெரு, நெல்சன் ரோடு, அம்பேத்கார் நகர், பஞ்சகரை ரோடு, அருள்முருகன் கார்டன், எ யூ டி நகர், ராகவேந்திரா கார்டன், காந்தி ரோடு, ட்ரங்க் ரோடு, கும்பகோணம் சாலை, சிவராம் நகர், எம்.கே பேட்டை, சென்னை பைபாஸ் ரோடு,
கல்லனை ரோடு, கீழ, நடு கொண்டையம்பேட்டை, ஜம்புகேஸ்வரர் நகர், அகிலாண்டேஸ்வரி நகர், வெங்கடேஸ்வரா நகர், தாகூர் தெரு, திருவெண்ணைநல்லூர், பொண்ணுரங்கபுரம், திருவளர்ச்சோலை, பனையபுரம், உத்தமர்சிலி, கிளிக்கோடு ஆகிய இடங்களில் நாளை (03.11.2022) காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின் விநியோகம் இருக்காது. 
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO




            
            
            
            
            
            
            
            
            
            


Comments