காவி கொடியை எரிக்க முயற்சி - மத்திய பேருந்து நிலையம் பெரியார் சிலை முன்பு போராட்டம்!!

காவி கொடியை எரிக்க முயற்சி - மத்திய பேருந்து நிலையம் பெரியார் சிலை முன்பு போராட்டம்!!
This image has an empty alt attribute; its file name is IMG-20200927-WA0042-300x169.jpg
Write caption…

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலை முன்பு தமிழ் புலிகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

This image has an empty alt attribute; its file name is IMG-20200927-WA0044-300x220.jpg

இனாம் குளத்தூரில் பெரியார் சிலையை காவி சாயம் பூசி அவமரியாதை செய்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலை முன்பு தந்தை பெரியார் திராவிடர் கழகம் மற்றும் தமிழ் புலிகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

மேலும் காவி கொடியை எரிக்க முயற்சி செய்தபோது காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.