தமிழ்நாட்டில் உள்ள வழக்கறிஞர்களுக்கு 66 ஆண்டுகள் வழக்கறிஞராக பணிபுரிந்து வரும் மூத்த வழக்கறிஞரின் வேண்டுகோள்
30.03.2026 அன்று நடக்கவிருக்கும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் P.V.VENKAT (செயலாளர், குற்றவியல் வழக்கறிஞர் சங்கம், திருச்சி) அவர்களை
தமிழ்நாட்டில் உள்ள வழக்கறிஞர்கள் தேர்ந்தெடுத்து ஒரு வாய்ப்பு கொடுக்குமாறு 66 ஆண்டுகள் வழக்கறிஞராக பணிபுரிந்து வரும் மரியாதைக்குரிய மூத்த வழக்கறிஞர் D. STANISLAUS அவர்கள் வாழ்த்துரை வழங்கி ஆசீர்வதித்தார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments