பெங்களூருவில் இருந்து புதுச்சேரிக்குச் செல்லவிருந்த இன்டிகோ விமானம் (IndiGo flight)

ஒன்று, புதுச்சேரியில் நிலவிய மோசமான வானிலை மற்றும் பலத்த மழை காரணமாக அவசரமாகத் திருச்சிக்குத் திருப்பி விடப்பட்டது.

விமானப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments