Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

சாரணர் இயக்கம் சார்பில் சைக்கிள் பேரணி

ஒருவரின் வாழ்க்கைமுறையில் உடற்தகுதியின் முக்கியத்துவத்தையும், வழக்கமான ஆற்றல் முறைகளைப் பாதுகாப்பதற்கான  தேவையையும்  கூறும் வகையில்  விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு   திருச்சியின் 3 air sqn சாரணர் இயக்க மாணவர்கள் மற்றும் பணியாளர்களால் சைக்கிள் பேரணி வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

பேரணி பிஷப் ஹீபர் கல்லூரியிலிருந்து தொடங்கி 5 கிலோமீட்டர் தூரத்தை கடந்து இறுதியாக அதே இடத்தில் நிறைவடைந்தது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட அத்தனை மாணவர்களும் பணியாளர்களும் மிக மகிழ்ச்சியோடு  இந்த காலகட்டத்தில் உடல்தகுதி எவ்வளவு முக்கியம் என்பதை வலியுறுத்தியும் முழுமனதாக பங்கேற்றனர்

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…

https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *