பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 114 பிறந்த நாளை முன்னிட்டு மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மாநகரச் செயலாளர் அன்பழகன், முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி, பழனியப்பன் சேர்மன் துரைராஜ், பகுதி செயலாளர்கள் கண்ணன் மோகன்தாஸ், இளங்கோ, பொதுக்குழு உறுப்பினர் சீனிவாசப்பெருமாள், தொமுச குணசேகர் தமிழரசி சுப்பையா, வட்டச் செயலாளர்கள் தனசேகர், பாலசுப்பிரமணியன், புஷ்பராஜ், ராமதாஸ், இளையராஜா, பாலமுருகன், ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/Trichyvision







Comments