திருச்சி First source நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
வாடிக்கையாளர் சேவை துணை பிரதிநிதிகள் பட்டதாரிகள் மற்றும் அனுபவமுள்ள அனுபவமில்லாத நபர்கள் விண்ணப்பிக்கலாம். பிபிஓ நிறுவனம் குரல் செயல்முறை அல்லாத பணிகளுக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிப்பவர்கள் நன்கு மொழிகளில் உரையாட தெரிந்தவர்களும் டைப்பிங் திறமையும் உள்ளவர்கள்
தேவை.
ஷிப்ட் முறையில் மாறி பணிகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments