நீதிபதி Remark by ADJ2 Judge Tr Gobinath அவர்கள் நீதிமன்றத்திற்கு சென்று கொண்டிருக்கும் பொழுது ரோட்டில் சென்ற பேருந்து பொதுமக்களுக்கு இடையூறாக ஆரன் அடித்துக்கொண்டும் இடையூறு செய்ததாக நீதியரசர் காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் அதன் அடிப்படையில் போக்குவரத்து காவல்துறையினர்
அந்த வாகனத்தை பிடித்து நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றனர் நீதி அரசரிடம் குற்றத்தை ஒப்புக்கொண்டு இனிமேல் இதுபோன்ற செய்ய மாட்டேன் என்று கூறிய காரணத்தினால் 1500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments