திருச்சி கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்வர் நேரு தலைமையில் மருத்துவர்கள் செவிலியர்கள் மருத்துவ மாணவர்கள் புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

அரசு மருத்துவமனை வளாகத்தில் புறப்பட்டு வாயில் முன்னதாகவுள்ள சாலை வழியாக மீண்டும் மருத்துவமனையை இந்த பேரணி சென்றடைந்தது. புற்று நோயிலிருந்து மீள எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்த வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு பேரணியில் அனைவரும் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்ஆப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn







Comments