நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு, புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் தேர்தல் பிரச்சார பயணத்தை தொடங்குகிறார்.
இதன் ஒரு பகுதியாக இந்திய கூட்டணியின் திராவிட முன்னேற்றக் கழக திருச்சி, பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சி சிறுகனூரில் நாளை (22.03.24) நடைபெற இருக்கின்ற வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் மைதானத்தில் பணிகளை நடைபெற்று வருகிறது.
இதனை திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் மற்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பார்வையிட்டார். உடன் மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன், மாவட்டத் துணைச் செயலாளர் செங்குட்டுவன் உடன் இருந்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய….
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments