தமிழ்நாடு மாவட்ட மத்திய நூலகம் மற்றும் வாசகர் பேரவை, திருச்சியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான ‘செஸ் பயிற்சி முகாம்’ நடத்துகிறது.
இந்த முகாம் செப்டம்பர் 7 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3:30 மணிக்கு நடைபெறும்.
தேசிய செஸ் பயிற்சியாளர் (FIDE ரேட்டிங் 2041) மற்றும் முன்னாள் திருச்சி மாவட்ட செஸ் சாம்பியன் திரு. N. வெங்கடராமன் அவர்கள் பயிற்சி அளிக்கவுள்ளார்.
குழந்தைகளுக்கான இந்த முகாமில் பங்கேற்று செஸ் விளையாட்டைக் கற்றுக்கொண்டு, உங்கள் அறிவை மேம்படுத்திக்கொள்ள அரிய வாய்ப்பு!
முன்னாள் திருச்சி மாவட்ட செஸ் சாம்பியனிடம் இருந்து கற்றுக்கொள்ள இந்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள்!
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments